Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

உலகம்   >>   இங்கிலாந்தில் குடியேற இனி, ஆங்கில தேர்வு

இங்கிலாந்தில் குடியேற இனி, ஆங்கில தேர்வு

Share
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

லண்டன் : ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்தில் செட்டில் ஆகும் எண்ணம் இருந்தால் 3 மாதங்களுக்குள் அதை முடித்து விடுங்கள். ஏனெனில், அதன் பிறகு அந்நாட்டில் குடியேற அவர்கள் வைக்கும் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது.
இங்கிலாந்தில் வசிப்பவரை திருமணம் செய்யவோ, அங்கு நிரந்தரமாக தங்கவோ விரும்பும் ஐரோப்பிய நாடு அல்லாத வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறையை பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, குறுகிய கால வேலை, தற்காலிக பணி, சுற்றுலா ஆகிய காரணங்களில் இங்கிலாந்து வரும் எந்நாட்டினருக்கும் எந்த நிபந்தனையும் இல்லை.
ஆனால், இங்கிலாந்திலேயே செட்டில் ஆவது, அந்நாட்டு வாழ்க்கை துணையுடன் இணைவது, நிரந்தர பணியாக தங்குவது ஆகிய காரணங்களில் வருவோர், ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. அதற்காக தேர்வு நடத்தி அனுமதி வழங்க இங்கிலாந்து எல்லை முகமை (யுகேபிஏ) என்ற ஏஜென்சிக்கு அரசு அதிகாரம் அளி த்துள்ளது. இந்த அதிரடி மாற்றம், நவம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக யுகேபிஏ அறிவித்துள்ளது.

இப்போது இங்கிலாந்தில் தங்கியுள்ள ஐரோப்பா அல்லாத வெளிநாட்டினர், இங்கிலாந்து குடிமகன்/மகளை திருமணம் செய்யவும் இந்த விதிமுறை பொருந்தும். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு செட்டில் ஆகி விட்டாலும், 2 ஆண்டுகள் தற்காலிக குடியுரிமை மட்டுமே கிடைக்கும்.

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


தொடர்புடையவை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ஆக்ஸ்போர்டு அகராதி இனி அச்சில் வராது
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update உலகம் உங்கள் கையில்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது 54 வயதில்தான்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update இந்தியாவில் இன்டர்நெட் 24 கோடியாக உயரும்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update தாய்லாந்து கோடீஸ்வரர்களில் இந்தியர் 6ம் இடம்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update நீண்ட ஆயுள் வேண்டுமா ஒரு கப் காபி சாப்பிடுங்க

வாசகர் கருத்துகள்
vinod,england 7/30/2010 2:26:43 PM

fuck offffffffffffffffffff cameroon


     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?