3/18/2010 12:42:52 AM
புதுடெல்லி : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 6 தங்கம் வென்று அசத்தியது.காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் (மார்ச் 12&17) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, கென்யா உட்பட 14 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ...