1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer>

Updated News

பயத்தம் பருப்பு தயிர் வடை

பருப்பைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். பின் சீரகம் சேர்த்த ...

மேலும்

சிக்கன் சம்பல்

* வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி பச்சை மிளகாயை கீறியும் வைக்கவும்.காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும்.* சிக்கனுடன் இஞ்சி பூண்டு ...

மேலும்

மதுரை ஸ்பெஷல் இளநீர் சர்பத்

க£தில்பு¬க வரும் அளவுக்கு அடிக்கிற வெயிலுக்கு இத மாககிள£ஸ் ததும்பத் ததும்ப கிடைக்கிறதுஇளநீர் சர்பத். இளநீரில் மூழ்கியிருக்கும் இளம் வழுக்கை யை வழித்து,கொத்தி தூளாக்கி, அதில் நன்னாரி ...

மேலும்

அரிசி மாவு எள் உருண்டை

அரிசியைத் தண்ணீர் விட்டு அரித்து, வெயிலில் காய வைத்து, சுத்தம் செய்து அரைக்கவும். அரிசி மாவுடன், உளுத்தம் மாவை கலந்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு ...

மேலும்
  • Previous
  • Next
  • Stop
  • Play
  • சைவம்
  • அசைவம்
  • இயற்கை உணவு
  • கிராமத்து விருந்து

மீன் கட்லெட் - 4

9/2/2010 1:58:58 PM


முதலில் மீனை நன்றாக வேக வைத்து எடுத்து முள் நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கையும்தனியாக வேக வைத்து, வெந்ததும் அதில் மீனைப் போட்டுப் பிசைந்து ...

முழு விவரம்


  • Previous
  • Next
  • Stop
  • Play

அரிசி மாவு எள் உருண்டை



9/1/2010 12:13:02 PM


அரிசியைத் தண்ணீர் விட்டு அரித்து, வெயிலில் காய வைத்து, சுத்தம் செய்து அரைக்கவும். அரிசி மாவுடன், உளுத்தம் மாவை கலந்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு ...

முழு விவரம்

ஓணதர்க்கு (அச்சு முறுக்கு)



9/1/2010 12:11:10 PM


எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை ...

முழு விவரம்


கலந்த மாவு குழிப்பணியாரம்



9/1/2010 12:09:56 PM


அரிசி, கம்பு, உளுந்து மூன்றையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் அரைக்கவும். மீண்டும் மாவை 2 முதல் 3 மணி நேரம் ...

முழு விவரம்

பாசிப்பருப்பு கொழுக்கட்டை



9/1/2010 12:08:40 PM


வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். மாவுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ...

முழு விவரம்