Dinakaran.com |17 May 2012

கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி
செட்டியப்பன் என்று ஒரு மலையாள மந்திரவாதி இருந்தார். அவர் ஒரு வியாபாரியும் கூட. மஞ்சள் வியாபாரம் அவரது பிரதான தொழில். வியாபார விஷயமாக மணக்கால் வந்தார் அந்த வியாபாரி. அருகே ஒரு ஆலயம். அதன் எதிரே ஒரு திருக்குளம். அந்த திருக்குளத்தில் ஏழு கன்னிகைகள் நீராடிக் கொண்டிருந்தனர்.நீராடியவர்கள் எழுவரும் சப்த மாதர்கள். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, கௌமாரி, சாமுண்டி என்பது அவர்களது திருப்பெயர்கள். அவர்கள் அருகே சென்ற வியாபாரி கரையோரம் நின்று அவர்களை வேடிக்கை பார்த்தார். பின், ‘‘மஞ்சள் வேண்டுமா?’’ என்று அவர்களைப் பார்த்துக் ...

முருகனுக்கு சந்தன காப்பு
பழனி முருகன் கோயிலில் எல்லாக் கோயில்களைப் போலவே ஆறுகால பூஜை உண்டு. சாயங்காலப் பூஜையின்போது மட்டுமே ராஜகோலத்தில் முருகர் தரிசனம் தருவார். மற்ற நேரங்களில் சாதாரண கோலம்தான். ராக்காலம் எனப்படும் இரவு பூஜைதான் கடைசி பூஜை. அப்போது சிலை மீது ஏராளமான சந்தனத்தை பூசி விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுவார்கள். இந்த பூஜையின்போது நாட்டுச் சர்க்கரை கலந்த தினை மாவு நிவேதனம் செய்தபின் கோயிலை மூடி ...

அலையில்லாக் கடல்
ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டணம் திருத்தலத்தின் கடற்கரையில் ராமபிரான் ஒன்பது பிடி மணல் கலவையால் நவகிரகங்களை உருவாக்கினார். அப்போது கடல் அலையால் தான் ஸ்தாபிக்கும் நவகிரகங்கள் அழிந்துவிடக் கூடாது என்று கருதி தம் திருக்கரத்தை உயர்த்தி, அலை வீசாதிருக்கும்படி கடலைப் பணித்தார். அதனால்தான் இன்றும் அந்தப் பகுதி கடலில் ...

நாள் முழுவதும் சூரிய வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோயில் என்ற திருப்பெருந்துறை திருத்தலத்தில், இறைவன் ஆத்மநாதர் குரு வடிவாக வந்து மாணிக்கவாசகருக்கு அருளியதால் ஆத்மநாதரை தட்சிணாமூர்த்தி சொரூபமாக வழிபடுகின்றனர். தெற்கு நோக்கி உள்ள சுவாமி சந்நதியில் உதயம் முதல் மறையும் வரை சூரிய கதிர்கள் சுவாமி மீது விழுகின்றது. சூரியன் வழிபடும் திருத்தலங்களில் இது ஒரு வித்தியாசமான ...

நடராஜர் திருமேனியில் சிவகாமி
கும்பகோணம் அருகில் உள்ள சுக்கிரன் திருத்தலமான கஞ்சனூரில் அருள் வழங்கும் அக்னீஸ்வரர் கோயிலில் நடராஜ சபை உள்ளது இந்த சபையில் இருக்கும் நடராஜரின் மூலத்திருமேனியில் சிவகாமியும் பொருந்தியிருப்பது தனிச்சிறப்பாகும். சிவகாமி அம்மையைத் தன் உடலில் ஏற்று நடராஜர் ஆடும் தாண்டவம், ‘மூர்த்தித் தாண்டவம்’ ...

நலம் தரும் நரஹரி
*   சென்னை-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் அழகியசிங்கர், தெள்ளியசிங்கர் எனும் திருப்பெயர்களில் யோக நரசிம்மர் அருளாட்சி புரிகிறார்.*   தஞ்சையிலுள்ள மெலட்டூரில் நிகழ்த்தப்படும் பாகவத மேளாவில் நரசிம்ம வேடம் தரிப்பவர் அணிந்து கொள்ளும் நரசிம்ம முகம் ஆண்டு முழுவதும் வழிபடப்படுகிறது.*   காஞ்சிபுரத்தில் உள்ள திவ்யதேசங்களுள் ஒன்றான வேளிருக்கையில் லட்சுமி நரசிம்மரே பிரதான மூர்த்தியாய் வணங்கப்படுகிறார்.*   கடலூர்-புதுச்சேரி வழியில் உள்ள தவளக்குப்பத்தருகே, சிங்ககிரியில் 18 கரங்களுடன் இரண்யவதம் புரியும் நிலையில் ...

கேட்ட வரம் அருளும் கௌமாரி அம்மன்
தேனி மாவட்டம் முல்லையாறு ஓடும் பகுதியில் அமைந்துள்ளது, வீரபாண்டி. இங்கு கொலுவீற்றிருக்கும் கௌமாரியம்மன் இம்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். பசு ஒன்று நடந்து சென்ற போது அதன் கால் ஒரு கல் மீது இடறியது. அப்போது அந்த கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே அந்தப் பசுவிற்கு பால் சுரந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, தினமும் அந்தப் பசு நேராக அந்த கல் இருக்கும் இடம் தேடி வருவதை வாடிக்கையாக கொண்டது. கன்றுக்குக்கூட பால் தராமல் பசு தினமும் எங்கே செல்கிறது என்று பார்த்தபோது, மடியிலிருந்து பால் தானாக கறந்து, கல்லின் மீது பொழிய, அவ்வளவு பாலையும் கல் ...

புனித வியாகுல அன்னை திருத்தலம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு என்னும் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள அமைதியான சிற்றூர், மலையன்குளம். இங்கு கிறிஸ்தவர்களும் இந்துக்களும் சாதி, மதவேறுபாடின்றி உடன்பிறப்புகள்போல இணைந்து வாழ்கின்றனர். சமூக சமய நல்லிணக்க மனநிலை இங்கு வாழும் மக்களிடையே இன்றுவரை ஆழமாக வேரூன்றியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் புனித வியாகுல அன்னையே பாதுகாவலர்! அவளருளால் மலையன் குளத்தில் வசந்தம் மலர்ந்தது.க்ஷஒரு காலத்தில் காடுகள் சூழ்ந்து மறைத்திருந்த மலையன்குளம்,  இன்று சென்னை, பெங்களூர், திருச்சி, நாகர்கோயில், கேரளம் ...

செவ்வாய் தோஷம் போக்கும் நரசிம்மர்
திருநெல்வேலி மேல மாடவீதியில் திருமகளை ஆலிங்கனம் செய்த நிலையில் அற்புத வடிவில் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம். 1300ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. நீதிமன்ற வழக்குகள், வீடு நிலம் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர், இந்த நரஹரி. ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் உடைத்த தேங்காய் மூடிகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுபவர்களின் செவ்வாய் தோஷத்தை போக்கியருள்கிறார் இந்த லட்சுமி ...

வில்லேந்திய நரசிம்மர்
ஆந்திர மாநிலம் நவநரசிம்ம தலமான அகோபிலத்தில், வேடுவர் குலத்தில் பிறந்த செஞ்சுலட்சுமியை மணக்க, வில்லேந்திய திருக்கோலத்தில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவரை கிராத நரசிம்மர் என்றழைத்து வழிபடுகிறார்கள். வலது மேல் கையில் சக்கரம், இடது மேல் கையில் வில் ஏந்தி, வீராசனத்தில் அருள்கிறார். வலது முன் கை அபயம் அளிக்க, இடது முன்கை மடியில் அமர்ந்துள்ள செஞ்சுலட்சுமியை அணைத்தவாறு தரிசனமளிக்கிறார். ...

மனநலம் அருளும் மாலோலன்
கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவியரோடு நரசிம்மர் அருள்புரியும் திருக்கோலத்தை வைகுண்ட நரசிம்மர் என்று வர்ணிக்கிறார்கள். நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருக்குறையலூரில் இந்த வைகுண்ட நரசிம்மர் அருள்கிறார். பார்வதியைப் பிரிந்த ஈசனுக்கு ஆறுதல் அளிக்க நரசிம்மர் அவருக்கு காட்டியருளிய திருக்கோலம் இது. திருமங்கையாழ்வார் அவதாரம் செய்த தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள், மனநலம் குன்றியோர் அஷ்டமி, சுவாதி நட்சத்திர தினங்களில் இவருக்கு பானகம் நிவேதித்து வணங்கி அதிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். ...

பலன் தரும் ஸ்லோகம்
(தீய கனவுகளின் தீய பலன் நீங்க,தோஷங்கள் விலக...)சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம் தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி: - ந்ருஸிம்ஹ கவசம்.பொதுப் பொருள்: நான்கு கைகளை உடையவரே, மிருதுவான உடல் பாகங்களைக் கொண்டவரே, தங்க குண்டலங்களை அணிந்து பேரெழிலுடன் காட்சி தருபவரே, நரசிம்மா, நமஸ்காரம். லட்சுமியின் பிரகாசமான ஒளியால் மின்னும் திருமார்பைக் கொண்டவரே, ரத்னமயமான தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவரே, தூய்மையான பீதாம்பரத்தைத் தரித்தவரே, நமஸ்காரம். இந்திரன் ...

பெருந்துறை சோகங்கள் தீர்ப்பார் சோழீஸ்வரர்
கோச்செங்கட்சோழன் எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் ...

தேவன் உயிர் கொடுத்தது எதற்காக?
பஞ்சாப் மாநிலத்தில், பக்தி வைராக்கியமுள்ள பெற்றோருக்கு மகனாய் பிறந்த ஒரு அருமை சகோதரருக்கு சிறு வயதிலிருந்தே அந்த மத போதனைகள் முறைப்படி கொடுக்கப்பட்டன. ஆனால் அவருடைய மனதிலோ சமாதானமில்லை. தன்னுடைய பக்தி வைராக்கியம் அவருக்கு சஞ்சலத்தையும் தவிப்பையுமே கொடுத்தது. ஆகையால் உண்மையான, நிரந்தரமான சமாதானத்தை அருளும் கடவுள் யார் என தேட ஆரம்பித்தார். எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் ஒருநாள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ‘உண்மையான கடவுள், உயிரோடிருக்கிற கடவுள் என்று யாரேனும் இருந்தால் அவர் எனக்கு இன்று இரவு காட்சி தரட்டும். இல்லையேல் நாளை அதிகாலை 5 ...

தாயுள்ளத்தோடு காத்திருக்கும் தெய்வம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவ திருப்பதிகளை தரிசிப்பதில் நமக்கு சகாயம் காட்டும் பெருமாள்கள் என்று தேவப்பிரானையும், அரவிந்தலோசனனையும் சொல்லலாம். இவ்விருவரும் குடிகொண்டிருக்கும் கோயில்கள்தான் சற்று அருகருகே அமைந்து நவ திருப்பதி பட்டியலில் அடுத்தடுத்து, அதிக நேரம், பயணச் செலவில்லாமல் தரிசனம் தருகின்றன.   இந்த வகையில் முதலில் தேவப்பிரான் அருளும் திருத்துலைவில்லி மங்கலம் என்ற திருக்கோயிலைக் கண்ணாரக் காண்போம்.
துவளில் மாமணிமாட மோங்கும்  தொலைவில்லி மங்கலம் தொழும்இவளை நீர் இனி அன்னை மீர்  உமக்காசையில்லை ...

கவலையெலலாம் தீர்க்கும் கறகுவேல் அயயனார்
சிவப்பு மணற்பரப்புடன் காணப்படும் தேரிக்குடியிருப்பு கிராமத்தின் மேற்கு எல்லையில்தான் கற்குவேல் அய்யனாரின் ராஜாங்கம் நடக்கிறது. முடியாட்சிக் காலத்தில் தேரிக்குடியிருப்பையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் அதிவீரரணசூர பாண்டியன் ஆண்டு வந்தான். இவருக்கு ஆலோசனை கூறிய மந்திரி அய்யனார்.  கருணையே வடிவான விஷ்ணுவும் ஈசனும் சேர்ந்த சக்தியின் வெளிப்பாடான அய்யனார், மானுட உருவில், மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாண்டியனுக்கு மந்திரியாக சேவகம் செய்தாராம். பாண்டியனின் கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு தடாகம் இருந்தது. அதன் கரையில் அபூர்வ சக்தி கொண்ட ...

திருப்தி அடைந்த ஆன்மாவே..!
மனித ஆன்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது திருக்குர்ஆன். பாவம் செய்யத் தூண்டும் ஆன்மா, இடித்துரைக்கும் ஆன்மா, திருப்தி அடைந்த ஆன்மா.   ‘இறைவனுக்கு மாறுசெய், அவனுடைய கட்டளைகளை மீறு, மனம் போன போக்கில் நட’ என்று தீய ஆன்மாவின் தூண்டுதலுக்கு ஒரு மனிதன் பலியாகும்போது, உடனடியாக இடித்துரைக்கும் ஆன்மாவின் மூலம் விழிப்புணர்வு பெற்று, இறைவனுக்கு முழுமையாக அடிபணியும் பாதைக்குத் திரும்புவானேயானால் அவனுடைய ஆன்மாதான் திருப்தி அடைந்த ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவை நேரடியாக விளித்து இறைவன் கூறுகிறான்: ‘‘திருப்தி அடைந்த ஆன்மாவே! உன் இறைவனின் பக்கம், மகிழ்ந்த ...