Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
click here


சவுதி அரேபியா தம்மாமில் இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தினம்
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும், பொதுமக்களையும் இணைத்து சமூக நல பணிகளில் செயல்பட்டு வரும் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் எல்லா வருடங்களைப் .
º¿Mõó‹


அமீரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் 1.5 மில்லியன் இந்திய மக்களால் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அமீரகத் தலைநகர் அபுதாபி இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
º¿Mõó‹


துபாயில் நடனம் மாறும் பேஷன் ஷோ இறுதிப் போட்டி
துபாயில் நடனம் மாறும் பேஷன் ஷோ இறுதிப் போட்டி ஓயசிஸ் சென்டரில் நடைபெற்றது.நடனத்தில் தங்களது திறனை வெளிப்படுத்தியஸ்ரியா முதல் இடத்தையும், அனுஜா இரண்டாம் இடத்தையும், பெய்த் மூன்றாம் இடத்தையும், பள்ளிகளுக்கு இடையேயானநடனப்போட்டியில் பரிசுகளைப் பெற்றனர்.
 
º¿Mõó‹


கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
(ஞாயிறன்று, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்குத் தமிழ் பயிற்றுகின்ற கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் , தனது ஆண்டு விழாவினைக் கொண்டாட இருக்கிறது.
º¿Mõó‹

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா& கனடா விஜயம்
2009 ஜீன் 3ம் தேதி முதல் ,ஜீலை இறுதிவரை ,மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார்.
º¿Mõó‹


அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழாவை டிரிஸ்கோல் கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடத்தினர்.
º¿Mõó‹



துபாயில் கவிஞர் நிலாவண்ணனுக்கு பிரிவு உபசார விழா
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் கவிஞர் நிலாவண்ணனுக்கு (மவ்லவி காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி) அவர்களுக்கு பிரிவு உபசார விழா 31&07&2009 வெள்ளிக்கிழமை மாலை கராமா சிவஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
º¿Mõó‹

 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?