SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் பயணியிடம் தங்க, வைர நகை திருட்டு

2018-04-17@ 17:32:48

கோவை: கோவையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சேரன் என்ற பயணியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டுள்ளன. திருப்பதி செல்வதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு நீலகிரி விரைவு ரயிலில் பயணித்த சேரன் என்பவரிடம் மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்