SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர் மாளிகை நோக்கி தேமுதிக 20ம் தேதி பேரணி

2018-04-16@ 23:56:02

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:அண்ணாப் பல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆளுநர் எங்களது இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் 18ம் தேதி(நாளை) பேரணி நடத்தப்படும் என்று அறவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் வருகிற 20ம் தேதி காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்