SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளோபல் மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வருகை

2018-03-18@ 19:53:29

சென்னை : சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் குளோபல் மருத்துவமனைக்கு தினகரன் வந்துள்ளார். மருத்துவர்களிடம் நடராஜனின் உடல்நலம் குறித்து தினகரன் கேட்டறிந்தார். நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இன்று காலை குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்