SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,206 கோடி

2018-02-14@ 02:00:20

முசாபர்நபர்:உத்தரப் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 2017-2018ம் ஆண்டு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை அரசு ரூ.10 உயர்த்தியது. ஒரு குவிண்டால் ரூ.375 ஆகும்.  ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து நடப்பு பருவத்தில் கடந்த 11ம் தேதி வரை 51.5 டன் கரும்பு கொள்முதல் செய்துள்ளன.  இவற்றுக்கான தொகையை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தன. மொத்தம் ரூ.1,645.97 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான தொகை வழங்கவேண்டி இருந்தது. இந்நிலையில் 8 கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.1,206 கோடியை வழங்கியுள்ளன

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X