SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை உயர்வு

2018-02-14@ 00:57:05

புதுடெல்லி: உலக நடப்புகள், நகைக் கடை உரிமையாளர்களின் வாங்கும் ஆர்வம் காரணமாக , 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.31,300க்கு விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் இதன் விலை ரூ.300 வரை அதிகரித்துள்ளது. 8 கிராம் ( 1 சவரன்) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.39,250க்கு விற்பனையானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X