SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில்

2018-01-23@ 19:33:21

பெங்களூரு: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில் அளித்துள்ளார்.  மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று சசிகலா கூறியுள்ளார். பிப்.10-ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் கடிதத்தில் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். போயஸ் தோட்டத்தில் வருமானவரித்துறை கடந்த நவம்பர் 17-ம் தேதி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X