SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் பத்மாவாத் திரைப்படத்திற்கு எதிராக செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

2018-01-22@ 13:00:05

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவாத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பில்வாரா மாவட்டத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் 350 நீளமுள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தானில் பத்மாவாத் திரைப்படத்திற்கு தடை விதித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X