SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் போராட்டம்

2018-01-22@ 11:00:48

திருப்பூர்: பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X