SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை-கந்தர்வகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

2018-01-22@ 10:47:30

புதுக்கோட்டை: புதுக்கோட்டை-கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் காவலரை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கி செயல்படும் கட்டட சுவற்றில் துளையிட்டு புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X