SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் போர் விமான கண்காட்சி

2018-01-21@ 01:34:36

சென்னை : தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், ஆயுத தளவாடம் மற்றும் போர் விமானங்கள் கண்காட்சி இன்று மாலை நடைபெற உள்ளது.போர் விமானம் மற்றும் போர் ஆயுத தளவாடங்களின் திறன் மற்றும் செயல்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் நவீன ஆயுதங்கள், போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள், உள்ளிட்டவை இதில் இடம்பெறவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X