SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநாதபுரம் சமஸ்தான வாரிசை கடத்தி ரூ.33 கோடி நகை அபகரித்த வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

2018-01-20@ 21:25:40

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தான வாரிசை கடத்தி ரூ.33 கோடி நகை அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுதன் என்கிற சுந்தரபாண்டியனை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஜீப், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X