SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புட்டபர்த்தி ரயில் தாமதம்

2018-01-20@ 00:25:34

சென்னை : இணை ரயில் தாமதமாக வந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு புறப்பட வேண்டிய சத்ய சாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) செல்லும் எக்ஸ்பிரஸ் இன்று காலை புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சத்ய சாய் பிரசாந்தி நிலையம் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் (12691) 5.30 மணி நேரம் தாமதமாக  இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். கடந்த சில வாரங்களாகவே  இணை ரயில் தாமதம் காரணமாக, புட்டபர்த்தி ரயில் பல மணிநேரம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X