SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து மீது உள்ள வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-01-19@ 14:55:47

சென்னை : கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளுக்கு தடை வித்தித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டாள் பற்றிய கருத்துக்காக வைரமுத்து மீது பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. காவல்நிலையங்களில் உள்ள வழக்குகளுக்கு தடைகேட்டு வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X