SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

2018-01-18@ 01:13:29

சென்னை : கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் WWW.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கட்டணத் தொகையை  அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விருப்பம் உள்ள மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X