SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சல்மான் கானுக்கு ராஜஸ்தான் போலீஸ் சம்மன்

2018-01-14@ 18:21:45

ராஜஸ்தான் : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ராஜஸ்தான் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. வால்மீகி சமுதாயத்தினரை தவறாக பேசியதாக சல்மான் கான் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜனவரி 25-ம் தேதி ஆஜராகுமாறு சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்