SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு

2018-01-14@ 16:12:00

அவனியாபுரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர்  எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்க 924 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 72 பேர் காயம் அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்