SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

2018-01-14@ 07:31:04

டெல்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

  • raanuvapayirchii11

    70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

  • prime_ashram11

    சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை சுழற்றிய இஸ்ரேல் பிரதமர் : பட்டம் பறக்கவிட கற்றுக் கொடுத்த மோடி

  • indhiya_isreal11

    தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்