SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி அருகே கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

2017-12-13@ 21:55:58

கடப்பா: திருப்பதி கடப்பா மாவட்டம் இடக்கலபாவி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ரோந்து சென்ற போலீசார் மீது தமிழகத்தை சேர்ந்த 40 செம்மரக் கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கடத்தல்காரர்களை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி 3 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற  ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்