SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை மீனவர்கள் ஏற்க மறுப்பு

2017-12-07@ 21:57:48

குமரி: முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி நேரில் வரும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முன்னதாக உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் என முதல்வர் அறிவித்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லாம் மீனவ குடும்பத்திற்கும் ரூ.2500 நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

  • stella_unavu

    ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X