SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கம்

2017-11-23@ 12:21:59

சென்னை : சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 45ஐ உச்சநீதிமன்றம் நீக்கியது. அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தால் ஜாமீன் வழஙகப்படாது உள்ளிட்ட பிரிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்