SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லூதியானா பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்து எதிரொலி: உரிமையாளர் கைது

2017-11-23@ 10:51:52

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து லூதியானா பிளாஸ்டிக் தொழிற்சாலையின் உரிமையாளரான இந்திரஜித் கோலா போலீசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

  • stella_unavu

    ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X