SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவி தற்கொலை விவகாரம்: சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை

2017-11-22@ 21:13:27

சென்னை: சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விடுதி பொருட்களை சேதப்படுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார். போராட்டத்தால் வன்முறை வெடித்துள்ளதால் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்