SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமா பைனான்சியர் போத்ரா மகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து: உயர்நீதிமன்றம்

2017-11-22@ 18:25:20

சென்னை:  கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா மகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கந்து வட்டி புகாரை மட்டுமே அடிப்படையாக வைத்து குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபிக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்