SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசோக்குமாருக்கு நாங்கள் எந்த பண வரவு, செலவும் செய்யவில்லை: அன்புச்செழியனின் மேலாளர்

2017-11-22@ 18:18:56

சென்னை: நடிகர் சசிகுமாரின் உதவியாளர் அசோக்குமாருக்கு நாங்கள் எந்த பண வரவு, செலவும் செய்யவில்லை என்று பைனான்சியர் அன்புச்செழியனின் மேலாளர் முரளி அறிக்கையிட்டுள்ளார். சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைகிறது என்று மேலாளர் முரளி கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்து வரும் எங்கள் மீது, எங்கேயும் எந்த புகாரும் கிடையாது என்று முரளி கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்