SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்துணவில் முட்டை வழங்குவதை நிறுத்திய அதிமுக அரசு: ஸ்டாலின் கண்டனம்

2017-11-20@ 12:38:16

சென்னை: சத்துணவில் முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ள அதிமுக அரசின் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 69 பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முட்டை வழங்கப்படுகிறது. 1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவு முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 2007-ல் சத்துணவில் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார் என்று கூறினார். அதிமுக ஆட்சியில் முட்டை வாங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்