SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தீக்குளித்த தங்கராஜ் பலி

2017-11-20@ 07:20:44

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தீக்குளித்த தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார். ஓடப்பள்ளியில் அதிமுக பிரமுகர் கல்யாணி வீட்டுமுன் நவம்பர் 18ல் தங்கராஜ்  தீக்குளித்தார். அரசு வேலை வாங்கி தருவதாக கல்யாணி ரூ.11 லட்சம் ஏமாற்றியதால் தங்கராஜ் தீக்குளித்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்