SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நளினிக்கு பரோல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

2017-11-19@ 15:24:34

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு பரோல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நீதிபதியின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுவிக்க சோனியா காந்திக்கு விசிக வலியுறுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X