SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேர் கைது : இலங்கை கடற்படையினர் அட்டுழியம்

2017-11-18@ 22:50:15

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் கைது செய்து இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் மன்னார் துறைமுகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்