SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீ வைப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு: தலைமைச்செயலர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

2017-11-18@ 16:26:01

சென்னை: தீ வைப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜன.5-க்குள் பதில் தரும் படி தலைமைச்செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க கோரி வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • London_USEmbassy

    லண்டனில் $ 1 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தின் கட்டுமாணப்பணிகள் நிறைவு: ஜனவரி மாதம் திறப்பு

  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்