SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

80 அடியானது மேட்டூர் அணை நீர்மட்டம்

2017-09-24@ 00:52:33

மேட்டூர் : கர்நாடக அணைகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு நேற்று மதியம் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு 7,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதேநேரம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 11,849 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 12,092 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 79.33 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 80.19 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 42.14 டிஎம்சி.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்