உணவில் நச்சு: 60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

2017-09-22@ 17:55:15

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் மதிய உணவில் ஏற்பட்ட நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொழிலதிபர் ஏற்படுத்திய மதிய உணவு உட்கொண்ட 60 மாணவர்கள் நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டார்கள். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
காரைக்குடியில் கலை பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
ஆளுநரை திரும்பப் பெற குடியரசு தலைவருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
நிர்மலா தேவியிடம் 3-வது நாளாக சிபிசிஐடி விசாரணை
கர்நாடகாவில் காங்., ஆட்சிதொடர்ந்தால் தமிழகம் - கர்நாடகத்திற்கு தீங்கு ; பொன்னார் கருத்து
காரைக்குடி அருகே மரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
2 குழந்தைகளை கொன்று தப்பிய தந்தை போலீஸார் முன் கழுத்தறுத்து தற்கொலை
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
காரைக்குடியில் கலை பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து
10:11
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
10:04
ஆளுநரை திரும்பப் பெற குடியரசு தலைவருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
10:02
நிர்மலா தேவியிடம் 3-வது நாளாக சிபிசிஐடி விசாரணை
09:29
கர்நாடகாவில் காங்., ஆட்சிதொடர்ந்தால் தமிழகம் - கர்நாடகத்திற்கு தீங்கு ; பொன்னார் கருத்து
09:10
காரைக்குடி அருகே மரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
08:45