SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் அமலாக்கப்பிரிவு துணை குற்றப்பத்திரிக்கை

2017-09-14@ 00:22:45

புதுடெல்லி: விவிஐபிக்களின் பயணத்துக்காக  ஹெலிகாப்டர் வாங்க முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி தியாகி உட்பட பலருக்கு ரூ.423 கோடிக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி,  தியாகி உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் நேற்று துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் துபாயைச் சேர்ந்த யுஎச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவத்தின் பெண் இயக்குனர் சிவானி சக்சேனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்