SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்ற செயல்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

2017-09-14@ 00:21:38

சென்னை: செங்குன்றம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி, அம்பத்தூரை சேர்ந்த டேவிட், பாடியை சேர்ந்த மதி(48) ஆகிய 3 பேர் மீது எம்.கே.பி.நகர் காவல்நிலையத்திலும், காசிமேடு ஸ்ரீதர்(29) என்பவர் மீது காசிமேடு காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 பேரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்