SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக இரு அணி இணைப்பு குறித்து டி.டி.வி.தினகரன் விளக்கம்

2017-08-21@ 23:37:21

சென்னை: அதிமுக இரு அணி இணைப்பு குறித்து டி.டி.வி.தினகரன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சிலரின் சுயநலம், பதவி ஆசை மற்றும் பதவியை காப்பாற்றிக் கொள்ள நடந்த வணிக ரீதியான உடன்படிக்கை என்று தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று நடந்தது இணைப்பே அல்ல என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

  • DELHIProtest

    பனாரஸ் பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

  • 26-09-2017

    26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • aerospike_rocket

    செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்