SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரு அணிகள் இணைப்பு என்று ஓபிஎஸ் நடத்தியுள்ள நாடகம் முழுக்க ஏமாற்று வேலை: ஸ்டாலின் கண்டனம்

2017-08-21@ 19:13:06

சென்னை: இரு அணிகள் இணைப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் நடத்தியுள்ள நாடகம் முழுக்க ஏமாற்று வேலை என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் சிறந்த நடிகர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து கல்லறையில் தியானம் செய்தார் பன்னீர்செல்வம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்