SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

650 நாட்களில் மத்தியில் புதிய அரசு : ப.சிதம்பரம்

2017-08-13@ 21:03:29

சென்னை: இன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய அரசு அமைய இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது பாஜக என பொன்னமராவதி காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். புதிய அரசு விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்கும் அரசாக அமைய உள்ளது. தலித் மக்கள், சிறுபான்மையின மக்கள் அச்சுறுத்தலுடனேயே வாழ்கின்றனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரதமர் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்