SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடமாற்ற விவகாரத்தில் எந்த ஒளிவு மறைவும் இல்லை: விசாரணை அதிகாரி தகவல்

2017-07-18@ 01:10:35

பெங்களூரு: சிறை அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என்று, விசாரணை அதிகாரி வினய்குமார் தெரிவித்தார்.பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து  விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை அதிகாரி வினய்குமார் கூறுகையில், எந்தவித நெருக்கடியும் இன்றி விசாரணை நடத்துவதற்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், கட்டாய விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார். அதுபோல் டிஐஜி ரூபா, போக்குவரத்து போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எவ்வித ஒளிவு மறைவும் கிடையாது என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-07-2017

    27-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • INDONEAIabatACCI

    இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • SKYtainCHIANNN

    சீனாவில் அதிவேக தொங்கும் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

  • 18yearVICTORYACELABE

    கார்கில் வெற்றியின் 18ஆவது ஆண்டு கொண்டாட்டம் : 1999 ஆம் ஆண்டு நடந்த போரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப் படங்கள்

  • kargil_18victoryy

    கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்