SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூருக்கு நீர்வரத்து சரிவு

2017-07-18@ 00:50:21

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக சரிந்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மேட்டூர் அணைக்கு கடந்த 15ம் தேதி, 3,501 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 2,500 கனஅடியாக சரிந்தது. ஒரே நாளில் 1,000 கனஅடி அளவில் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 2,589 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேைவக்காக விநாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 25.21 அடியாகவும், நீர் இருப்பு 5.75 டிஎம்சியாகவும் உள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-07-2017

    27-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • INDONEAIabatACCI

    இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • SKYtainCHIANNN

    சீனாவில் அதிவேக தொங்கும் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

  • 18yearVICTORYACELABE

    கார்கில் வெற்றியின் 18ஆவது ஆண்டு கொண்டாட்டம் : 1999 ஆம் ஆண்டு நடந்த போரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப் படங்கள்

  • kargil_18victoryy

    கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்