SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடர வழக்கு

2017-07-18@ 00:50:16

மதுரை: தூத்துக்குடி செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘ தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம்  1876, 2004ல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரும்பு கால நாகரிகத்தை ஒட்டிய பல பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இதுவரை ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மீண்டும் தொடர உத்தரவிட வேண்டும்என கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்