மாவோயிஸ்ட் ஷைனிக்கு சிகிச்சை

2017-07-18@ 00:50:14
கோவை: கோவை கருமத்தம்பட்டி - அன்னூர் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்து மாவட்ட கியூ பிரிவு போலீசாரால், மாவோயிஸ்ட்டுகள் திருச்சூரை சேர்ந்த ரூபேஸ்(40), அவரது மனைவி ஷைனி(35), கூட்டாளிகள் அனூப்(40), கார்த்திக் என்ற கண்ணன்(39), ஈஸ்வரன் என்ற வீரமணி(42) ஆகியோர் கடந்த 2015 மே 4ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரூபேஸ் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் மாவோயிஸ்ட் ஷைனி மூட்டு வலி மற்றும் பல்வலி சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பரிசோதனைக்கு பின் ைஷனி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
பல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது
2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்
ஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37
8 பேருக்கு குண்டாஸ்
சிறை கைதி சாவு
ஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : ரூ.32.16 கோடி பறிமுதல்
மகாராஷ்ராவில் 16 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : காவல்துறையினர் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்