SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிணறு தோண்டிய போது பாறை விழுந்து 2 பேர் பலி

2017-07-18@ 00:49:57

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாய கிணறு ஒன்றில் தண்ணீர் இல்லாததால் அதை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்காக வெடிவைக்க துளை  போடும் பணி நேற்று நடந்தது. இதில் தொழிலாளர்கள்  4 பேர் ஈடுபட்டிருந்தனர். கிணற்றுக்குள் துளை போட்டுக் கொண்டிருந்தபோது அதிர்வு காரணமாக பக்கவாட்டில் இருந்த பாறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில்  வடிவேல்(50), கலியன்(40) ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே  பலியாகினர். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X