SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

2017-07-17@ 21:25:29

கதிரமங்கலம்: கதிராமங்கலம் அய்யனார் திடலில் கிராம மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. கைது செய்யப்பட்ட போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்