SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிமென்ட் துறை வளர்ச்சி கிரிசில் கணிப்பு

2017-06-20@ 04:50:05

புதுடெல்லி: சிமென்ட் உற்பத்தி துறை அடுத்த 3 ஆண்டுகளில் 5 முதல் 6 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கிரிசில் நிறுவனம் கணித்துள்து. மலிவு விலை வீடு திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுக்கான சாலை, ரயில்வே, ஊரக மேம்பாட்டு திட்டங்களால் சிமென்ட் தேவை கடந்த 3 ஆண்டுகளை விட இரட்டிப்பாகும் என கிரிசில் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்