திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

Date: 2017-05-20 06:57:58

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டகுடிசல் என்ற இடத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ரங்கநாதன், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 2 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News