வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

Date: 2017-05-20 06:45:41

சென்னை: சென்னை அருகே வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சென்னை அடையாறைச் சேர்ந்த சந்தோஷ்-28, ராஜா-27 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News